இன்று சென்னைக்கு தனியாக சென்றேன முதல் முறை அதுவும் தன்னந்தனியாக..... எப்படி இருக்கும் ஆனால் எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை google maps app என் மொபைலில் இருந்ததால் செல்லவேண்டிய இடத்திற்கு சரியாகவும் விரைவாகவும் சென்றேன் மேலும் அனைத்து இடங்களையும் ஓர் அளவிற்கு சுற்றிவிட்டேன் ஒரே நாளில் உலகம் கிராமமாகிவிட்டது சென்னை என் வீடாகி விட்டது..... எல்லாம் வலையின் அதிசயம்.... ழூன்றாம் தலைமுறையின் முன்னேற்றம் அல்லவா? இப்படிக்கு உண்மையுடன் jackn



No comments:
Post a Comment