Saturday, May 19, 2012

மெட்ரோ ரயில் திட்டம்...


வேகமாக நடந்துவரும் மெட்ரோ ரயில் திட்டத்தினை பார்த்து திகைக்காத தமிழ்நாட்டு கிராம வாசிகளே இல்லை எனலாம்... சென்னை என்றதும் பிரமிப்பாகத்தான் செல்வார்கள் என்னை போன்ற கிராமத்தான்கள்... இப்போது அதையும் மிஞ்சும் அளவு மெட்ரோ ரயில் பணிகளை பார்த்து பிரமித்து செல்கின்றனர் மக்கள் அனைவரும்... கூடிய விரைவில் இந்த ரயில் பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டினை வந்தடையும்.. ஆனால் ஒரு சந்தேகம் இது மெட்ரோ ரயிலா? அல்லது மோனோ ரயிலா ? என்று...

No comments:

Post a Comment